#cd_gopinath #bcci #vijayhazare #cd_gopinath_interview
பிப்ரவரி 10, 1952. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள்!
71 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா!
விஜய் ஹசாரே, முஷ்தாக் அலி, வினூ மான்கட் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் காலமாகிவிட்ட நிலையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அணியில் இடம்பெற்றிருந்த சி.டி.கோபிநாத் நம்முடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
தனது 31வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற சி.டி. கோபிநாத் தனது இளமைக் காலம், சர்வதேச கிரிக்கெட் அனுபவங்கள், இந்திய கிரிக்கெட்டைப் பீடித்திருந்த குழு அரசியல், தேர்வுக்குழு தலைவராக இந்திய கிரிக்கெட்டில் தான் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து கிரிக்கின்ஃபோ தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்!
Subscribe to ESPNcricinfo: http://bit.ly/1jnGh6S
Get our apps:
Android: http://bit.ly/2vFVfzX
iOS: http://apple.co/2vGj8rg
Website: http://www.espncricinfo.com/tamil
You can also find us at:
https://www.facebook.com/Cricinfo
Tweets by ESPNcricinfo
https://www.instagram.com/espncricinfo/
source
ரொம்ப சந்தோசமா இருக்கு இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோல நம்ம தமிழ்ல என் மொழில பாக்குறது …… வாழ்த்துக்கள்… கொஞ்சம் விளம்பர படுத்துங்க நரையா பேருக்கு இஎஸ்பின் தமிழ் காணொளி பண்றாங்கனு தெரியாது…. இவ்ளோ சந்தாதாரர்கள் வச்சுட்டு காசு வீணடிக்காம … ஒழுங்கா மக்கள சென்று அடைங்க… Pls publicize and promote these videos to tamil audiences so that they know ESPN now covering in tamil too … Its hardly getting views and look I'm the first comment… You can't shoot and upload a video.. strategize and plan and then invest… If you want to do big.. think it as you were launching in tamil and then upload videos ….otherwise bye bye